ஒன்றிய அலுவலகங்களில் எம்.பி., திடீர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2020
00:58

விழுப்புரம் : கோலியனுார், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் எம்.பி., ஆய்வு செய்தார்.



கோலியனுார், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ரவிக்குமார் எம்.பி., ஒன்றியங்களில் நடைபெறும் திட்டங்கள் மற்றும் தேவையான திட்டங்கள் குறித்தும் அந்தந்த துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரம், கல்வித்துறை, அங்கன்வாடி, மின்வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்று, தங்கள் துறைக்கு தேவையான திட்டங்கள் குறித்து கூறினர்.



இதையடுத்து, ரவிக்குமார் எம்.பி., பேசுகையில், 'அரசால் வழங்கப்படும் வீடுகளுக்கு, அரசு வழங்கும் தொகையை காலதாமதமாக வழங்குவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அலுவலர்கள் இதுபோன்ற குறைகள் ஏற்படாமல் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும்' என்றார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X