வயிற்று வலியால் பெண் தற்கொலை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
வயிற்று வலியால் பெண் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
00:47

விழுப்புரம்:திருவெண்ணெய்நல்லுார் அருகே வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மதுரா தொட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மனைவி உமாமகேஸ்வரி, 39; இவர்களுக்கு, 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். விவசாய கூலி வேலை செய்யும் உமா மகேஸ்வரிக்கு, நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமாக இருந்ததால், பார்வதி என்பவரின் வீட்டில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X