கல்லூரியில் விளையாட்டு விழா | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கல்லூரியில் விளையாட்டு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 பிப்
2020
00:42

பழநி:பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பழநியாண்டவர் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவை கல்லூரி செயலாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக விளையாட்டு ஜோதி ஏற்றப்பட்டது.ஓட்டப்பந்தயம், சிலம்பம், சுருள் வீச்சு போட்டி, கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல போட்டிகள் நடந்தன. ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X