பதின்ம பள்ளியில் விளையாட்டு விழா | விருதுநகர் செய்திகள் | Dinamalar
பதின்ம பள்ளியில் விளையாட்டு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 மார்
2020
06:05

சாத்துார்:சாத்துாரில் உள்ள மதுரை சி.இ.ஓ.ஏ. பதின்ம பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. கல்வி குழும நிறுவனர் ராசா கிளைமாக்சு தலைமை வகித்தார். தாளாளர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். முதல்வர் சாந்தி வரவேற்றார். சாத்துார் ஆர்.டி.ஓ., காளிமுத்து, டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.உடற்கல்வி ஆசிரியர்கள் சுப்புராம், ஆஷா ஜெனிபர் செல்வம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X