ஊரடங்கு உத்தரவு மீறல் 4 நாளில் 536 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2020
23:02

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று வரை 536 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடலுார் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களில் திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 498 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, 9 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 130 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.நேற்று மாலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் 38 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில் 536 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 139 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X