கர்ப்பிணி தாய்மார்கள் அவசர தேவைக்கு... தொடர்பு கொள்ள எண்கள் அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2020
02:08

ஊட்டி:'கர்ப்பிணி தாய்மார்கள் அவசர தேவைக்கு, மாவட்ட கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ள வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:நீலகிரியில், கொரோனா தடுப்புக்கு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, வெளி மாநிலத்தில் இருந்து வருகை புரிந்து இங்கு, பணிபுரிபவர்கள், அவசர தேவையிருப்பின் புகார் தெரிவிக்க, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முகமது குதுரலுல்லா என்பவரை அணுக வேண்டும்; மொபைல் எண், 9688551120.


அதே போல், கர்ப்பிணி தாய்மார்கள் அவசர மருத்துவ தேவைக்கு, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் சுகன்யா என்பவரை அணுக வேண்டும். மகப்பேறு தொடர்பான புகார் குறித்து, 7094324908 மற்றும் 8778211426 மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். தவிர, 24 மணி நேரம் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்-,1077க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X