உணவின்றி தவிக்கும் முதியோர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
00:13

திருத்தணி : ஊரடங்கு உத்தரவால், நகராட்சியில் உணவின்றி தவிக்கும் முதியோர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் குறித்து என்னிடம் தெரிவிக்கலாம் என, ஆணையர் அறிவித்துள்ளார்.



கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஏப்.,14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, மீதமுள்ள கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், திருத்தணி, நகராட்சி ஆணையர், பாலசுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஊரடங்கு உத்தரவால், நகராட்சியில் தங்கியிருக்கும் வெளியூர் பயணியர், முதியோர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் மூன்று வேளை உணவு வழங்க நாங்கள் காத்திருக்கிறோம்.



இதற்காக, 'அம்மா' உணவகத்தின் மூலம் உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். நகராட்சியில் உணவு இல்லாமல் தவிப்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் என்னுடைய மொபைல் போன் 73973 82202 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.அவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று உணவு வழங்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X