உங்களுக்கு உதவி வேணுமா? மாநகராட்சியை அழைக்கலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
23:51

சென்னை:ஊரடங்கு உத்தரவால், வெளியே வர முடியாத முதியவர்களுக்கு உதவும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில், மொபைல் போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுதும், 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர, பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சியில், பொதுமக்களின் வசதிக்காக, பல்பொருள் அங்காடிகள், மளிகை பொருட்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட விபரங்களை, மாநகராட்சி சேகரித்துள்ளது.



மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் பாதித்தவர்கள், தங்கள் பகுதியில் உள்ள கடைகளின் விபரங்களை, தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், தங்களுக்கு தேவையானவற்றை கூறினால், வீடுகளுக்கே வினியோக செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக, தென்சென்னை மக்கள், 89396 31500; வடசென்னை, 94454 77658; மத்திய சென்னை, 94451 90698 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.



மாதவரம் மண்டல மக்கள், 94450 36583, 044 - 2553 1134 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.கொரோனா குறித்த தகவல்களுக்கு, இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X