ஊரடங்கு உத்தரவு மீறல்: மாநகரில் 685 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2020
01:20

கோவை:ஊரடங்கு உத்தரவின் போது, அனாவசியமாக சாலைகளில் சுற்றி திரிந்தவர் மீது, 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 231 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்க ஏப்.,14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேவையின்றி, பைக்குகளில் சுற்றித் திரிபவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்து வருகின்றனர்.கோவை மாநகரில், 111 வழக்குகளில், 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, 43 பைக்குகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல், கோவை புறநகர் மாவட்டத்தில், 499 வழக்குகளில், 565 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, 512 வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.கோவை மாவட்டம் முழுவதும், 610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, 556 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X