சாராயம் விற்றவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
23:55

சின்னசேலம் : சின்னசேலம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் பகுதியில் உள்ள கிராமங்களில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் நேற்று காலை ஈடுபட்டனர்.அப்போது தகரை மூனாங்கன்னி குட்டை அருகே சாராயம் விற்றுக்கொண்டிருந்த நீலமங்களத்தைச் சேர்ந்த ஜம்பு, 40; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் டி.வி.எஸ்., மொபட்டை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஏப்-202009:43:28 IST Report Abuse
 Muruga Vel வரி செலுத்தாம வியாபாரம் பண்ணினாரா ..அல்லது கப்பம் கட்டாம வியாபாரம் பண்ணினாரா ..
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-ஏப்-202007:08:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் என்னது வருங்கால கல்வி தந்தையை கைது பண்ணிட்டாங்களா.. அதான் கடையடைப்பா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X