ஊரடங்கு விதிமீறல்: 2,812 வழக்குப்பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
01:08

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக, 2 ஆயிரத்து, 812 வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை போலீசார் கண்காணித்து, எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.கொரோனா பாதிப்பை உணராமல், அங்குமிங்குமாக ரோடுகளில் பொதுமக்கள் வலம் வருகின்றனர்.நேற்று மாலை வரை, மாவட்டம் மற்றும் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக, 2 ஆயிரத்து, 812 வழக்குப்பதிவு செய்து, 2 ஆயிரத்து 662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
07-ஏப்-202012:04:53 IST Report Abuse
Girija pages are not getting refreshed properly on time
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
07-ஏப்-202011:22:39 IST Report Abuse
Girija போலீஸ் செயல்பாடுகள் வரவர மோசமாக உள்ளது. ஹெல்மெட் சட்டத்திற்க்காக நடந்துகொண்டதை விட மோசமாக உள்ளது. வண்டிகளை அடித்து உடைப்பது, வயது வித்தியாசம் பாராமல் பெண்களை பொது இடத்தில நிற்கவைத்து கொரோனா விழிப்புணர்வு என்ற பெயரில் தணடனை கொடுத்து அவர்கள் அங்க அசைவுகளை ரசிப்பது, ஒரு மதத்தின் பெண்களிடம் மட்டும் பயந்து குழைவது , அதேபோல் ஆண்களையும் வயது வித்தியாசம் பாராமல் பொது இடத்தில் விடலை பசங்களுடன் நிற்கவைத்து தண்டனை கொடுப்பது, வாகனங்களுக்கு பெயிண்ட் பூசுவது இதெல்லாம் போலீஸ் அத்துமீறல்கள் தான். அவர்களுக்கு அபராதம் அல்லது ஜாமீனில் இப்போது அனுப்பிவிட்டு கொரோனா முடிந்த பிறகு சட்டபூர்வமாக திறந்த வெளி சிறையில் ஒருவாரம் கூட அடைத்து ஆதாரில் கூட பதிவிடலாம். போலீசை இப்பொழுது இப்படி அவிழ்த்து விட்டு வீடியோ எடுத்து ரசித்தால் பின்வரும் நாட்களில் விளைவுகள் மோசமாக இருக்கும் .
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
07-ஏப்-202006:56:07 IST Report Abuse
Girija போலீஸ் வந்தது வித்தியாசம் பாராமல் , பெண்களையும் கூட பொது இடத்தில் தண்டனை என்ற பெயரில் கேலி செய்வது சட்டப்படி குற்றம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X