பேரூராட்சிகளிலும் வாகனங்களில் காய்கறி விற்பனை...துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
00:47


கம்பம்கம்பம் உழவர்சந்தை சார்பில் அருகில் உள்ள பேரூராட்சிகளிலும் வாகனங்களில் காய்கறி விற்பனை துவக்கப்பட்டது. மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.இந்த உழவர் சந்தையில் தினமும் 40 டன் வரை காய்கறி விற்பனையாகும். 'கொரோனா' ஊரடங்கால் முதற்கட்டமாக சந்தையை இரண்டாக பிரித்து இங்குள்ள பள்ளியில் கிளையை துவக்கியது. எனினும் கம்பத்தில் ஒருவருக்கு 'கொரோனா' வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அரசு உத்தரவுப்படி சந்தை மூடப்பட்டது. இதனால் மக்களின் சிரமத்தை தவிர்க்க வாகனங்களில் நகரம் முழுவதும் வியாபாரிகள் மூலம் காய்கறி கொண்டுசென்று விற்பனை செய்துவருகிறது.அருகில் உள்ள புதுப்பட்டி, உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கும் காய்கறி விற்பனைசெய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை நிர்வாக அலுவலர் கண்ணதாசன், காய்கறி வியாபாரிகளிடம் ஆலோசனை செய்து ஒரு பிரிவை பேரூராட்சிகளுக்கும் அனுப்பி வைத்தார். அவர்கள் அங்கு செயல் அலுவலர்கள் அறிவுரைப்படி வாகனங்களில் விற்பனையை துவக்கினர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X