முன் விரோத மோதல்
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
00:54
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் மகன் சிலம்பர சன், 22; இவருக்கும் பக்கத்து வீட்டைசேர்ந்த குமார், 35; அசோக், 34; ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 5ம் தேதி வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறிவிட்டது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X