நடமாடும் பஞ்சர் கடை உதவும் செங்குன்றம் வாலிபர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
01:20

செங்குன்றம்:ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கிஉள்ளனர். ஆனால், சுகாதார துறை, காவல் துறை உள்ளிட்டோர் மக்களுக்காக களத்தில் உள்ளனர். மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கு என, பலர் வாகனங்களில் வெளியே வரவேண்டிய நிலை உள்ளது.



அப்போது, திடீரென ஏற்படும் பஞ்சர் போன்ற பழுதுகள், பணியை பாதிக்கும். இதை சீரமைக்க, தன் நடமாடும் பஞ்சர் கடை மூலம், இளைஞர் ஒருவர் உதவுகிறார்.செங்குன்றம் அடுத்த நல்லுார் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா, 28. இவர் அந்த பகுதியில், வாகனங்களுக்கான பஞ்சர் கடை நடத்தி வந்தார்.



மேலும், அவசர உதவிக்காக, நடமாடும் பஞ்சர் கடை வாகனமும் வைத்துள்ளார்.இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடையை மூடினார்.ஆனாலும், அவருக்கு அறிமுகமான வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்கள் பழுதானால், அவசர உதவிக்காக, மொபைல் மூலம், அவரை தொடர்பு கொண்டனர்.



இந்த நிலையில், அவர்களுக்கும், அரிசி, மளிகை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்லும், வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கும், அவரது சேவை உதவுகிறது.அதற்காக, அவர் கூடுதல் கட்டணம் ஏதும் வாங்குவதில்லை. வழக்கமான கட்டணத்தையே பெறுகிறார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X