| 11 பேர் மீது வழக்கு Dinamalar
11 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
02:27

திருவாடானை:எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ.,முத்துராமலிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஓரியூர் குடியிருப்பு, வெள்ளையபுரம் சூப்பர் மார்கெட் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவை மீறி கும்பலாக நின்றஓரியூரை சேரந்த சந்துரு 19, வெள்ளையபுரம் முஜிபுர்ரகுமான் 22, உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X