கர்ப்பிணி, பெண்கள் மருத்துவமனை சென்று வர வாகன வசதி: சுகாதாரத்துறை தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
02:51

சிவகங்கை:கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை சென்று வர அரசே வாகன ஏற்பாடு செய்துள்ளது,'' என சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்தார்.



அவர் கூறியதாவது,மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி நடக்கிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க, முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். கடைகளில் சமூக இடைவெளி விட்டு நிற்பது அவசியம். கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை எடுக்க , வீட்டில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சென்று வர வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



வாகன தேவைக்கு வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகலாம். இதற்காக வட்டார மருத்துவ அலுவலர்கள் அலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 108 ஆம்புலன்ஸ், அவசர உதவி எண் 1077யையும் அழைக்கலாம், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X