வங்கி கணக்கை பதிவு செய்ய
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
01:39

சென்னை:நிவாரணத் தொகை பெற, வங்கி கணக்கை அளிக்காத உறுப்பினர்கள், தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



தமிழ்நாடு கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுனர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.அதன்படி, சென்னை மாவட்டத்தில், நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், நலவாரியத்தில் பதிவு செய்து, வங்கி கணக்கு அளிக்காத உறுப்பினர்கள், பெயர், தொலைபேசி எண், வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை உள்ளிட்ட விபரங்களை, loossche@gmail.com என்ற இ - மெயில் அல்லது 73052 80011 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் அனுப்பலாம்.வங்கி கணக்கு விபரங்களை அளித்துள்ள உறுப்பினர்கள், மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என, சென்னை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர், சாந்தி தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X