ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மீனவர் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
00:42

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்.'கொரோனா' வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி, மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த நம்பிராயன்குப்பத்தை கலெக்டர் அண்ணாதுரை நேற்று ஆய்வு செய்தார். அங்குள்ள மீனவர்களிடம், ஊரடங்கால் அவர்களின் வாழ்க்கை நிலைகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் சார்ந்த பிரச்னைகள் குறித்து, அரசிடம் கூறி, நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X