அரசியல்வாதிகளால் வைரஸ் பரவாதா : போட்டோவுக்காக தள்ளுமுள்ளு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
02:23

பட்டிவீரன்பட்டி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல், சமூக தொற்றாக மாறாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்களை தனிமைப்படுத்துவதே இதன் நோக்கம்.ஆனால் அரசியல்வாதிகளோ, இயலாதோருக்கு கையுறை, முகக்கவசம், உணவு வழங்குவதாகக் கூறி, தொண்டர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று, நெருக்கமாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர்.இவற்றை 'டிவி'க்களில் பார்க்கும் பொதுமக்கள், வைரஸ் தொற்றை அரசியல்வாதிகளே பரப்பிவிடுவார்களோ என அஞ்சுகின்றனர். தமிழகத்தில் தற்போது முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொருட்கள் வழங்குவோர் முகக்கவசம், கையுறை எதுவுமின்றி பொருட்களை வழங்குகின்றனர். அவர்களோடு போஸ் கொடுக்க ஆதரவாளர்கள் 'தள்ளுமுள்ளு' வுடன் நெருக்கியடித்து நிற்கின்றனர். இதுபோன்ற சூழல் சமூக தொற்றாக மாறும் வாய்ப்பை உருவாக்கலாம். எனவே ஆதரவாளர்கள் புடைசூழ செல்வதை அரசியல் புள்ளிகள் தவிர்க்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X