மதுரையில் கொரோனா நிவாரணம் தாராளம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2020
02:01

மதுரை, மே 25-
மதுரையில் கொரோனா
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட
எளியோருக்கு பல்வேறு அமைப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
l கோமதிபுரம் தென்றல்நகர் குடி
யிருப்போர் நலச்சங்கம் சார்பில் 60 ஆட்டோ தொழிலாளர்களுக்கு தலா ரூ.ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சங்க நிர்வாகி பீட்டர் வில்லியம்ஸ், ரோஸ்லின் வழங்கினர். தலைவர் ராகவன், செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் பாண்டி, நிர்வாகி ரகுபதி பங்கேற்றனர்.
l சொக்கிகுளம் சிவானி ஓமியோ கேர் சார்பில் 530 குடும்பத்தினருக்கு
கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை ஓமியோபதி டாக்டர் சிந்துஜா வழங்கினார். தொழிமுனைவோர் கூட்டமைப்பு நிர்வாகி தட்சிணாமூர்த்தி, நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள்
சங்க பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
l மதுரை கிழக்கு ஒன்றியம் களிமங்கலம், கார்சேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பா.ஜ.,
தகவல் தொழில்நுட்ப அணி சார்பில்
அரிசி, மளிகை பொருட்களை மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன்
வழங்கினர். அணி நிர்வாகிகள் வாசு, ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
l கடச்சனேந்தலில் ஏழை குடும்பங்களுக்கு அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்
செல்லப்பா நிவாரண பொருட்களை வழங்கினார். ஒன்றிய
செயலாளர்கள் பாண்டி, முருகன், நிர்வாகிகள் ரமேஷ், சுகுமார்,
முத்துக்குமார், அபுதாகீர்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெருங்குடி
l அவனியாபுரத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்
களுக்கு நிவாரணப்பொருட்களை
அமைச்சர் செல்லுார் ராஜூ
வழங்கினார்.
சோழவந்தான்
l காடுபட்டியில் நெசவாளர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
வழங்கப்பட்டன. ஆடிட்டர்
ஸ்ரீதரன், கற்பகம் பவுண்டேஷன் நிர்வாகி அருணா ராஜ்குமார்
வழங்கினர். ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் சின்னபாண்டி, சோமசுந்தரம், நிர்வாகிகள் தங்கவேல், ராஜாமணி, துரை ராஜ்பாண்டியன் செய்தனர்.
சமயநல்லுார்
l மதுரை மேற்கு ஒன்றியம் வைரவநத்தம், அம்பலத்தாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் எம்.எல்.ஏ., மாணிக்கம் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
செல்லம்பட்டி
l வின்னக்குடியில் பாதிக்கப்பட்டோருக்கு அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., நீதிபதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன்,
ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் சத்தியசீலா, அக்ரோ சொசைட்டி தலைவர் ரகு ஆகியோர் அரிசி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.
l தும்மக்குண்டில் தூய்மை பணி
யாளர்கள், சிந்துபட்டி போலீசாரை மதுரை அறம் லயன்ஸ் சங்க
நிர்வாகிகள் பாராட்டி அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். சங்க நிர்வாகிகள் ஜெகநாதன், முத்துக்கருப்பன், முருகேசன், ஊராட்சி தலைவர் பெருமாள்
பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X