வடலுார் தருமசாலை நிறுவிய நாள் உற்சாகமின்றி கொண்டாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2020
03:40

வடலூர்; ஊரடங்கால் வடலுார் தருமசாலை நிறுவிய நாள் உற்சாகமின்றி கொண்டா டப்பட்டது.வடலூர் சத்திய தருமசாலை, வைகாசி, 11ம் தேதி தொடங்கப்பட்ட தினம், ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.வள்ளலார் பெருமான் பக்தர்கள் மற்றும் சன்மார்க்க நெறி பின்பற்றுவோர் கொண்டு காலையில் அகவல் பாராயணம் பாடப்பட்டு, பின்னர் தருமச்சாலை வளாகத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றப் படும். பின்னர் சிறப்பு வழிபாடுகளுடன், தருமச்சாலை மேடையில் சொற்பொழிவுகளும், காலை முதல் இரவு வரை இடைவிடாமல் சிறப்பு அன்னதானமும் நடைபெறும்.குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் உற்சாகத்துடன் விழாவில் கலந்து கொள்வர். ஆனால் தற்போது கொரோனா நோய் பரவுவதை தடுக்க அமலில் உள்ள ௮ரசு ஊரடங்கால், நேற்று மிகவும் எளிமையாக விழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் நடமாட்டமின்றி மிகச்சிலருடன் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு, பகலில் வழக்கமாக நடைபெறும் பூஜையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. மாதா மாதம் நடைபெறும் மாதப்பூச நிகழ்ச்சிகளும் ஊரடங்கால் கடந்த இரண்டு முறை எளிமையான பூஜையுடன் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X