| புதுப்பேட்டை பகுதியில்மணல் கடத்திய 4 பேர் கைது Dinamalar
புதுப்பேட்டை பகுதியில்மணல் கடத்திய 4 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2020
03:43

பண்ருட்டி; பண்ருட்டி அருகே டாடா ஏஸ், மாட்டு வண்டி யில் மணல் கடத்தி4 பேரை புதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த கரும்பூர் மலட்டாறு பகுதியில் அனுமதியின்றி மணல் எடுப்பதாக வந்த தகவலின்பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் போலீசார் கரும்பூர் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது மலட்டாற்றில் மணல் கடத்திய டாடா ஏஸ் டி.என்.86.பி.9691 என்கிற வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துஇதே பகுதியை சேர்ந்த தாமோதரன்,25; புருஷோத்தம்மன்,38; ஆகிய இருவரை கைது செய்தனர்.இதேபோல் அக்கடவல்லி தென்பெண்ணையாற்றில் மாட்டு வண்டி யில் மணல் கடத்திய அக்கடவல்லியை சேர்ந்த ராஜா, 36; வீரபப்ன், 60; ஆகிய இருவரையும் புதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X