| கடை திறந்த 12 பேர் மீது வழக்கு Dinamalar
கடை திறந்த 12 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 மே
2020
03:48

புவனகிரி; ஊரடங்கு உத்தரவை மீறி புவனகிரியில் கடை திறந்த 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக மத்திய,மாநில அரசுகளின் உத்தரவின் பேரில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நேற்று முன்தினம் புவனகிரியில் போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் டைமன்துரை மற்றும் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு உத்தரவை பின்பற்றாமல் கடைகளை திறந்து வியாபாரம் செய்த 12 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X