மதுவிற்ற 56 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2020
06:03

திண்டுக்கல்: சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



அதில் இடையகோட்டை கதிரியன்குளத்தை சேர்ந்த வினோத்குமார் 30, வத்தலக்குண்டு எழுவனம்பட்டி சண்முகம் 47, விராலிப்பட்டி சின்னத்துரை 35, பட்டிவீரன்பட்டி செங்கட்டான்பட்டி சுரேஷ் 20 உட்பட மாவட்டம் முழுவதும் 56 பேரை கைது செய்தனர். 560 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



மின்கசிவால் பலி



வத்தலக்குண்டு: எழுவனம்பட்டியை சேர்ந்தவர் ராசு 48. எலக்ட்ரீசியன். அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்பவரின் தோட்டத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். மின்கசிவால் துாக்கி வீசப்பட்டு பலியானார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X