அமைச்சர் காமராஜ் மீதுஎஸ்.பி.,யிடம் தி.மு.க., புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2020
23:21

விழுப்புரம்; அமைச்சர் காமராஜ் மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் பொன்முடி தலைமையில் கொடுத்துள்ள மனு:தி.மு.க., சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற செயலின் மூலம் தொடர்பு கொள்ளும் மக்களுக்கு உதவிகள் வழங்கி வருகின்றோம். இந்நிலையில், கடந்த 28ம் தேதி அமைச்சர் காமராஜ், ஒன்றிணைவோம் வா திட்டத்தில் வரும் கோரிக்கை மனு அழைப்புகள் போலியானவை எனவும், போலியான நபர்களிடம் பேட்டி எடுத்ததுபோன்று வெளியிட்டுள்ளார்.விழுப்புரம் வண்டிமேடு இதயத்துல்லா என்பவர், கோரிக்கையை ஏற்று தி.மு.க., சார்பில் அவருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விழுப்புரத்தைச் சேர்ந்த இதயத்துல்லா என்பவர் மனு செய்ததாகவும், தி.மு.க., நிவாரணம் வழங்கவில்லை எனவும் அமைச்சர் காமராஜ் பேட்டி அளித்துள்ளார்.இதில், வண்டிமேட்டைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகரின் சகோதரர் ஒருவர், தான்தான் இதயத்துல்லா என்று பேட்டி கொடுத்துள்ளார்.எனவே, ஒன்றிணைவோம் வா திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பேட்டி அளித்த அமைச்சர் காமராஜ் மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X