அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவு மட்டும் அனுமதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
00:49


மதுரை மதுரையில் ஊரடங்கிற்கு பின் பஸ்கள் இயக்கப்பட்ட முதல் நாளில் பயணிகள் கூட்டம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. பல பகுதிகளில் ஆறு பயணிகளுடன் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.


கொரோனா அச்சம், பள்ளி கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளது, தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்காதது உள்ளிட்ட பல காரணங்களால் பயணிகள் வருகை அதிகம் இல்லை.
பஸ் ஸ்டாப்புகள் வெறிச்சோடின. இருப்பினும் பயணிகள் உரிய பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி
விட்டு அமரும் வகையில் இருக்கைகளில் 1 முதல் 30 வரை எண்கள் ஒட்டப்பட்டிருந்தன.பொது மேலாளர் ராஜேஸ்வரன் கூறுகையில், "மண்டலத்தில் முதல் நாளில் 445 பஸ்கள் இயக்கப்பட்டன. கொடை
ரோட்டில் டோல்கேட் கட்டணம் தொடர்பாக எழுந்த பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்பட்டது," என்றார்.அரசு போக்குவரத்து கழக மூத்த தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: காலை 6:00 முதல் இரவு 9:00 மணி
வரை 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் எந்த வழித்தடங்களில் எந்த நேரத்தில் பஸ்கள் இயக்கப்படும் என்ற விவரம் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதனால் ஆட்டோ, வேன்களில் மக்கள் பயணித்தனர், என்றனர்.


 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X