சிதைந்த பாலங்களால் வாகன ஓட்டிகள் 'திக்திக்' பயணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

03 ஜூன்
2020
00:10
பதிவு செய்த நாள்
ஜூன் 02,2020 23:55

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.



ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பணி மனை அருகே பாலத்தின் தடுப்ப சுவர் போதிய உயரமின்றி உள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. கூட்டுறவு மில், பூவாணி விலக்கிலுள்ள பாலங்களில் தடுப்பு சுவர்கள் உடைந்துள்ளன. ஆண்டுகள் பல கடந்தும் பராமரிக்கவில்லை. நத்தம்பட்டி மெயின் ரோட்டில் வளைவில் உள்ள பாலமும் பராமரிப்பின்றி வாகன ஓட்டிகளை அச்சுறுத்திறுத்தி வருகிறது.



பாலங்களின் அவலம் குறித்து உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு தெரிந்ததால் விபத்தில் சிக்காமல் கவனமாக செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். பெரும் விபத்து ஏற்பட்டு உயிர்களை காவு வாங்கும் முன் பாலங்களை பராமரிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.



விரைவில் பணிகள் துவங்கும்பாலத்தின் தடுப்புச்சுவர்களை சீரமைக்கும் பணிக்கான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பாலங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



ஆனந்தக்குமார்,



கோட்ட உதவி பொறியாளர் தேசிய நெடுஞ்சாலை

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X