பருத்தி பஞ்சுக்கு விலை இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
23:56

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகின்றன.



நெல் அறுவடைக்கு பின்பு விதைப்பு செய்யப்பட்ட பருத்தி செடிகள் ஆர்.எஸ்.மங்கலம், இளையான்குடி தாலுகாக்களில் கடந்த சில மாதங்களாக விளைச்சலை அடைந்து அதிக மகசூல் கொடுத்து வருகின்றன.பருத்தி மகசூலுக்கு வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டதால், இந்த பகுதிகளில் விளைச்சலுக்கு வந்த பஞ்சு அனைத்தும் உடனுக்குடன் விற்பனை செய்ய முடியாமல், வீடுகளில் பாதுகாத்து வந்தனர்.



பருத்தி பஞ்சு எடை குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், பஞ்சு கிலோ ஆர்.எஸ்.மங்கலத்தில் ரூ.35, சாலைக்கிராமத்தில் ரூ.37 என வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பருத்தி பஞ்சு ரூ.52 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது பஞ்சுக்கு கிடைத்து வரும் குறைந்த விலை விவசாயிகளை கவலையடைய செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X