இப்பவே ஊருக்கு அனுப்புங்க: ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

03 ஜூன்
2020
01:33
பதிவு செய்த நாள்
ஜூன் 03,2020 00:11

அன்னூர்:ஊருக்கு அனுப்பக் கோரி, ஜார்க்கண்ட் தொழிலாளர்கள், 73 பேர் போராட்டம் நடத்தினர்.



தெலுங்குபாளையம் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த ஜார்க்கண்டை சேர்ந்த, 38 பெண் தொழிலாளர்கள் உட்பட, 73 பேர் சொந்த ஊருக்கு செல்ல, ஒரு மாதமாக கோரி வந்தனர்.அனுமதி கிடைக்காததால், சொந்த செலவில் ஊருக்குச் செல்ல முடிவு செய்து, நேற்று பெட்டி படுக்கைகளுடன் காலை, 10:00 மணிக்கு, அன்னூர் பஸ் ஸ்டாண்ட் வந்தனர்.இ-பாஸ் கிடைக்காததால், பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரமாக காத்திருந்தனர்.


தகவலறிந்து, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ், தாசில்தார் சந்திரா, இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தினர்.'இலவசமாக சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கிறோம். இரண்டு நாள் காத்திருங்கள்' என்றனர். ஆனால் அவர்கள், 'நாங்கள் எங்கள் சொந்த செலவில், உடனே ஊருக்கு செல்கிறோம்' என பிடிவாதம் பிடித்தனர்.இதையடுத்து, ஆர்.டி.ஓ., அவர்களுக்கு, விரைவில் இ- பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.



உணவும் வழங்கப்பட்டது."நள்ளிரவுக்குள் இ - பாஸ் கிடைத்து விடும். சிறப்பு பஸ்களில் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்," என்றார் ஆர்.டி.ஓ.,சுரேஷ்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X