நுண்ணீர் பாசன திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
01:13

கூடலுார்:கூடலுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:நடப்பு நிதியாண்டில், நுண்ணீர் பாசனத் திட்டம், துணை நீர் மேலாண்மை நடவடிக்கை திட்டத்தின் கீழ், 451 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டு சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், 850 எக்டர் இலக்கு பெறப்பட்டுள்ளது. மேலும், துணை நீர் மேலாண்மை நடவடிக்கை திட்டத்தின் கீழ், இணைப்பு குழாய்கள், 75; ஆயில் இன்ஜின், 50; கிணறுகள், 15 இலக்கு பெறப்பட்டுள்ளது.சிறு, குறு விவசாயிகளுக்கு,100 சதவீத மானிய விலையிலும்; இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானிய விலையில் நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன், கூடலுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், அல்லது தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலரிடம் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X