மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
03:41

கடலுார்; கடலுாரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் செம்மண்டலத்தில் நடந்தஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் கழக மாநில செயலர் பழனிராஜூ தலைமை தாங்கினார்.சம்மேளன மாவட்ட செயலர் ரவிசங்கர், தலைவர் ரமேஷ், பொருளாளர் சந்தானம், தொ.மு.ச., திட்ட தலைவர் ஜனார்த்தனன், திட்ட துணைத் தலைவர் பழனிவேல், வேங்கடபதி, மோகன், மனோகரன் பங்கேற்றனர். மின் விநியோகத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது. மின்சார சட்ட திருத்த மசோதா 2020ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதே கூட்டமைப்பு சார்பில் கேப்பர்மலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ., மாநில துணைப் பொதுச் செயலர் பழனிவேல் தலைமை தாங்கினார்.மாவட்ட சிறப்பு தலைவர் பாலசுப்ரமணி, இணை செயலர் ஜீவா, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ரவிச்சந்திரன், சரவணன், அருண், வேங்கடபதி, கணேஷ்குமார், சந்திரசேகரன் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X