சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
03:43

கடலுார்; கலெக்டரின் அதிரடி உத்தரவால், கடலுார் இம்பீரியல் சாலையோரம் இருந்து பழக்கடைகள் அகற்றப்பட்டது.கடலுார் முதுநகர் செல்லும் இம்பீரியல் சாலையில், கோ-ஆப்டெக்ஸ் எதிர்புறம் சாலையை ஆக்கிரமித்து பழக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.நெடுஞ்சாலைத்துறை சார்பில் அடிக்கடி அகற்றப்பட்டும் மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டன.இந்நிலையில், அங்கு மாற்றப்பட்ட தற்காலிக மார்க்கெட்டை கலெக்டர் அன்புச்செல்வன் பார்வையிட சென்றார்.அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஒன்று நடந்ததால் ஆத்திரமடைந்த கலெக்டர், உடனடியாக சாலையோர கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதேவி தலைமையிலான நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி உள்ளிட்டோர் மேற்பார்வையில், அங்கிருந்த பழக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.மீண்டும் அதே இடத்தில் வைக்க கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் அதே பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கொட்டகைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X