கடலுாரில் வெறிச்சோடிய பஸ் நிலையம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
03:44

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டும், பயணிகள் அதிகம் வராததால் இரண்டாவது நாளான நேற்றும் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இதனிடையே, நேற்று (ஜூன் 1ம்) முதல் 60 சதவீத பயணிகளுடன், அரசு பஸ்கள் இயக்க அரசு அறிவித்தது.அதைத்தொடர்ந்து, 70 நாட்களுக்கு பிறகு, தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன.அந்த வகையில் கடலுார் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து துவங்கியது. ஆனால், பயணிகள் வரத்து குறைவாக இருந்ததால், பெரும்பாலான பஸ்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கை கொண்ட பயணிகளுடன் இயக்கப்பட்டது.மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் நீடித்தது.கடலுார் மாவட்டத்தில் பயணிகள் வரத்தை பொருத்து பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்றும் குறைவான எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டது.பயணிகள் வராததால், கடலுார் பஸ் நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X