இந்தியாவின் பெயர் 'பாரத்' என மாறுகிறதா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

03 ஜூன்
2020
04:35
பதிவு செய்த நாள்
ஜூன் 03,2020 04:32

புதுடில்லி; இந்தியாவின் பெயரை, 'பாரத்' என, மாற்ற கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துஉள்ளது.



உச்ச நீதிமன்றத்தில், நமாஹ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:அரசியலமைப்புச் சட்டத்தில், நம் நாட்டுக்கான இந்தியா எனும் பெயர், ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. இந்தியா என்று சொல்லும் போது அது, ஆங்கிலேயேர்களிடம் நாம் அடிமைப்பட்டு இருந்ததை நினைவூட்டுகிறது. அதனால், இந்தியாவின் பெயரை, பாரத் என மாற்ற வேண்டும். அது, சுதந்திரத்துக்காக போராடிய முன்னோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அவர்களின் போரட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக அமையும்; நாம், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை கடந்து விட்டோம் என்பதையும் தெரிவிக்கும்.



கடந்த, 1948-ல், அரசியலமைப்புச் சட்ட வரைவு குறித்த விவாதம் நடந்தபோது, இந்தியாவுக்கு ஹிந்துஸ்தான் அல்லது பாரத் என பெயர் வைக்க, பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். அதனால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, இந்தியா எனும் பெயரை, பாரத் என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீது, நேற்று விசாரணை நடக்க இருந்தது. ஆனால், விசாரணை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
03-ஜூன்-202018:08:12 IST Report Abuse
PR Makudeswaran தேவையே இல்லாத ஒரு பிரச்சினை. அவருக்கு பொழு போக ஒரு.... காசு இருக்கு நீதிமன்றம் பொய் வருவோம் என்று ஒரு......
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
03-ஜூன்-202013:22:27 IST Report Abuse
Krishna Required To Have Our Own Oldest Name
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
03-ஜூன்-202012:18:09 IST Report Abuse
Murthy இதுதான் நாட்டை மாற்றுவதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X