பவானி மகளிர் போலீசில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
08:19

பவானி: அந்தியூரை அடுத்த வெள்ளிதிருப்பூரை சேர்ந்தவர் கார்த்திக், 27; அதே பகுதியை சேர்ந்தவர் தாரணி, 23; இரண்டு ஆண்டாக காதலித்த இவர்கள், வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ஒரு கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டு, பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

*குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். பூனாட்சியை சேர்ந்த சிவரஞ்சனி. ஓராண்டாக காதலித்த ஜோடி, நேற்று வீட்டை விட்டு வெளியேறி, கோவிலில் திருமணம் செய்து கொண்டு, பவானி மகளிர் ஸ்டேஷனுக்கு வந்தனர்.


*பவானியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, திருச்செங்கோட்டை சேர்ந்த சுஜா, இரண்டாண்டாக காதலித்தனர். நேற்று திருமணம் செய்து கொண்டு, பவானி மகளிர் போலீசில் தஞ்சம் புகுந்தனர். மூன்று ஜோடிகளின் பெற்றோர்களையும் வரவழைத்த போலீசார், சமரசம் பேசினர். மணமகளின் வீட்டில் ஏற்க மறுக்கவே, மணமகன் வீட்டாருடன் தம்பதியரை அனுப்பி வைத்தனர்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X