மணல் கடத்திய 9 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
21:46

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மணல் கடத்திய 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



அரகண்டநல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில் மாட்டு வண்டி மற்றும் இரு சக்கர வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பொன்னுரங்கம் மற்றும் போலீசார் நாயனுார் துரிஞ்சல் ஆற்றுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பைக்கில் மணல் கடத்திச் சென்ற வீரபாண்டியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் முனியன், 25; அசோக் மகன் ராஜி, 26; கோவிந்தன் மகன் மணிகண்டன், 29; ஆகியோர் பிடிபட்டனர்.



அதேபோல் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய நாயனுாரைச்சேர்ந்த மாயவன் மகன் எல்லப்பன், 40; நடேசன், சக்தி, 50; பழனிச்சாமி, 45; சரவணன், 40; அந்திலியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் பிடிபட்டனர்.இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து பைக் மற்றும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்து, தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X