தண்ணீர் பாய்ச்சிய தகராறு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
தண்ணீர் பாய்ச்சிய தகராறு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
22:02

விழுப்புரம்: பொது கிணற்றில் தண்ணீர் பாய்ச்சிய தகராறில், கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.



கிளியனுார் அடுத்த மொளசூரைச் சேர்ந்தவர் முருகன், 40; இவருக்கும், இவரது அண்ணன் மணி, 49; என்பவருக்கும் பொதுவான கிணறு உள்ளது. இந்த கிணற்றில், கடந்த 22ம் தேதி முருகன் தொடர்ந்து 2 நாட்கள் தண்ணீர் பாய்ச்சினார். இதை மணி மற்றும் அவரது மனைவி இருசம்மாள், 38; ஆகியோர் கேட்டு தகராறு செய்து, முருகன் மனைவி அம்மச்சி, 38; என்பவரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில், மணி, இருசம்மாள் மீது கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து மணியை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X