கருணாநிதி பிறந்த நாள் விழா தி.மு.க., எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
22:12

விருத்தாசலம் : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழாவையொட்டி, விருத்தாசலம் அடுத்த கோணங்குப்பம் கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.



நிகழ்ச்சிக்கு, கடலூர் மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 200 ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். ஒன்றிய கழக செயலர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார்.மாவட்ட கவுன்சிலர் மனோன்மணி கோவிந்தசாமி, ஒன்றிய துணைச் செயலர் ஆர்.ஜி.சாமி, இளைஞரணி அமைப்பாளர் மணிவேல், மாவட்ட பிரதிநிதி சிவகுமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்நாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டுரெங்கன், பட்டி ஊராட்சி தலைவர் ஜெகப்பிரியா வசந்தகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் பாஸ்கர், நிர்வாகிகள் மலர்சேகர், முகமதுயூசுப், கோணாங்குப்பம் கிளை கழக செயலர் அழகப்பன் மற்றும் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X