| ஊத்துக்கோட்டையில் கபசுர குடிநீர் வழங்கல் Dinamalar
ஊத்துக்கோட்டையில் கபசுர குடிநீர் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
23:24

ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை பேரூராட்சி, இ.சி.ஐ., சர்ச் சாலையில் வசிக்கும், தனியார் பள்ளி ஆசிரியருக்கு, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அந்த சாலையில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X