கஞ்சா கடத்திய மாணவர் சிக்கினார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2020
22:57

ஆவடி : இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய கல்லுாரி மாணவர், நடுவழியில் பெட்ரோல் தீர்ந்து போனதால், போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.



அயனாவரம், கூத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த், 18; கல்லுாரி மாணவர்.ஊரடங்கால் வீட்டில் இருந்த இவர், நேற்று திருவேற்காடில் இருந்து அயனாவரம் நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, பெட்ரோல் தீர்ந்து போனதால், இருசக்கர வாகனத்தை தள்ளியபடி, ஆவடி, மார்க்கெட் அருகே சென்றுள்ளார்.அங்கு வாகன சோதனையில் இருந்த போலீசார், அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.இதனால் சந்தேகமடைந்த போலீசார் சோதனையிட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழ் உள்ள பகுதியில், 'பிளாஸ்டிக்' பையில், 1 கிலோ கஞ்சா கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X