அதிகரிக்கப்படுமா ராமநாதபுரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு; வேகமாக பரவுகிறது கொரோனா தொற்று
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
23:35

ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆன நிலையில் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200 எட்டும் நிலை உள்ளது.மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டாலும் மக்கள் அச்சமின்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் உள்ளனர்.



சாலைகளில் முகக்கவசம் அணியாமலும், கூட்டமான இடங்களில் சமூக இடைவெளியை பின் பற்றாமலும் அலட்சியமாக உள்ளனர். மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளை அதிகரிக்காமல், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும், பஜாரில் சுழற்சி முறையில் கடைகளை திறக்க அனுமதிக்கலாம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அலட்சியமாக செயல்படுவோருக்கு அபராதம் விதிப்பதை அதிகரிக்கலாம்.



அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர் களுக்கு அபராதம் விதிக்கலாம். வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதை திடீர் ஆய்வு மூலம் கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X