மதுரையில் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு : மக்களே வெளியில் வராதீர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2020
18:20


மதுரை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை (ஜூலை 5) தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் வெளியில் வருதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.கொரோனா பரவலை தடுக்க அரசு இம்மாத இறுதி வரை ஊரடங்கை நீடித்து, ஞாயிறு கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஒன்றிய பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அரசு உத்தரவின்படி நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மருந்து, பால் கடைகளை தவிர காய்கறி, மளிகை, மீன், ஓட்டல்கள், இறைச்சி கடைகள் செயல்படாது. பெட்ரோல் பங்குகள் அடைக்கப்படும். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் நோய் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் முழு ஊரடங்கிலும் மக்கள் வெளியில் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரிகின்றனர். தளர்வுகளற்ற முழு ஊரடங்கான நாளை மக்கள் வெளியில் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X