உயிர்காத்த இளைஞர் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
உயிர்காத்த இளைஞர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
00:01

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பெண்ணிற்கு ஓ நெகட்டிவ் ரத்தம் அவசரமாக தேவைப்பட்டது.தகவலறிந்த பரமக்குடி ரவிசங்கர்20, என்ற வாலிபர் பைக்கில் ராமநாதபுரம் வந்து ரத்ததானம் செய்தார். ஊரடங்கு காலத்தில் அவசரமாக வந்து ரத்ததானம் செய்த அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் பாராட்டுசான்றிதழ் வழங்கியது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X