மது போதையில் தாக்குதல்: 2 போலீசார் சஸ்பெண்ட்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
01:09

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன்பாளையம் ஸ்டேஷன் போலீஸ்காரர் ரமேஷ், 28. இவரது நண்பர் சரவணன், 28; தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.ரமேஷ் புதிய பைக் வாங்க முடிவு செய்தார். அதற்காக, 2ம் தேதி, நண்பர் சரவணன், பல்லடம் ஸ்டேஷனில் பணிபுரியும் உதயகுமார்,33, உட்பட, நான்கு பேருக்கு, பல்லடத்தில் வைத்து, 'பார்ட்டி' கொடுத்துள்ளார். அன்றிரவு வீட்டுக்கு திரும்பும்போது ஏற்பட்ட தகராறில், சரவணனை, போலீஸ்காரர் உதயகுமார் கல்லால் தாக்கி, மண்டையை உடைத்தார். உடனே, அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து அறிந்த, எஸ்.பி., திஷா மிட்டல், விசாரிக்குமாறு டி.எஸ்.பி., முருகவேலுக்கு உத்தரவிட்டார். டி.எஸ்.பி., நடத்திய விசாரணையில், மது போதையில், உதயகுமார், சரவணனை தாக்கியது உறுதியானது.ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வகையில், ரமேஷ் மற்றும் உதயகுமாரை, சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., உத்தரவு பிறப்பித்தார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X