| கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை Dinamalar
கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
04:49

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் சித்தருக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.



நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் உள்ள எருக்கம்பால் சித்தர் மற்றும் பச்சைகேந்திர கந்த சுவாமிகளுக்கு பவுர்ணமி மற்றும் அமாவாசையை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மதியம் 12:00 மணிக்கு சித்தருக்கு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X