பி.டி.ஓ., உள்ளிட்ட ஐவருக்கு தொற்று
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2020
05:20

விருத்தாசலம்; விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பி.டி.ஓ., உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.



விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கடந்த வாரம் 5ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து, அலுவலகத்தில் பணிபுரியும், பி.டி.ஓ.,க்கள், ஊழியர்களுக்கு, வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.அதில், பி.டி.ஓ.,க்கள் இருவர், துணை பி.டி.ஓ., மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் ஐவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒன்றிய அலுவலகம் முழுவதும், நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினியால் சுத்தம் செய்தனர். ஒன்றிய அலுவலகத்தில் இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதியானதால், அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X