கொரோனா தொற்றுக்கு பலியான சகோதரர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
00:58

கள்ளக்குறிச்சி : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நேற்று காலை அடுத்தடுத்து இறந்தனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் நகர பகுதியைச் சேர்ந்த 63, 60 வயதுடைய சகோதரர்கள், உடல் நலக்குறைவால் கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அங்கு மருத்துவப் பரிசோதனையில், கடந்த 5ம் தேதி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2:30 மணியளவில் ஒருவரும், காலை 7:00 மணியளவில் ஒருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.



இருவரின் உடல்களும், கோயம்புத்துாரிலேயே தகனம் செய்யப்பட்டது. இவர்களின் குடும்பத்தை சேர்ந்த மேலும் இரு சகோதரர்கள் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இருவர் உயிரிழப்பால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X