மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர் மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
01:21

கோவை:கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனராக, திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் நியமிக்கப்பட்டார்.கோவை மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள் உள்ளன. இதில், கிழக்கு மற்றும் மேற்கு மண்டல உதவி கமிஷனர் பணியிடங்களுக்கு, வருவாய்த்துறையில் சப்-கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.மேற்கு மண்டலத்தில் செந்தில்அரசன், கிழக்கில் செல்வம் ஆகியோர் பணிபுரிகின்றனர். கிழக்கு மண்டல உதவி கமிஷனர் செல்வத்துக்கு பதிலாக, திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். செல்வத்துக்கு புதிய பொறுப்பு இன்னும் ஒதுக்கப்படவில்லை.இதேபோல், கிழக்கு மண்டல நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கம், ஜே.என்.என்.யு.ஆர்., பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, வடக்கு மண்டல நிர்வாக அலுவலர் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.வடக்கு மண்டலத்தில் நிர்வாக அலுவலர், பிரதான அலுவலக கல்வி பிரிவில், கண்காணிப்பாளர் பணியிடம் நிரப்பப்படாமல் இருக்கிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X