அரசு அலுவலர்கள் | மதுரை செய்திகள் | Dinamalar
அரசு அலுவலர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
01:30

மதுரை, புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கியது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னப்பொண்ணு தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் யத்தீஷ்வரன், நிதி காப்பாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜராஜேஸ்வரன், நடராஜன் துவக்கி வைத்தனர். மாவட்ட நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், மணிகண்டன், சரவணப்பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X