ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நர்சுகள் போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
23:17

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இரு ஆண் நர்சுகள் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து 50க்கும் மேற்பட்ட நர்சுகள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.



ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 120 நர்சுகள் உள்ளனர். கொரோனா வார்டில் பணிபுரியும் நர்சுகளுக்கு தரமான உணவு, தங்குமிடம் கேட்டனர். சில தினங்களுக்கு முன் உணவு ஒவ்வாமையால் 5 நர்சுகள் மயக்கமடைந்தனர்.இந்நிலையில் ஆண் நர்ஸ் கோபாலகிருஷ்ணன் திருவாடானை மருத்துவமனைக்கும், மோகன்தாஸ் ராமேஸ்வரம் மருத்துவமனைக்கும் இடமாறுதல் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது.


கொரோனா பரவல் தடுப்பு காலத்தில் செய்யப்பட்ட இந்த இடமாறுதலை கண்டித்து 50க்கும் மேற்பட்ட நர்சுகள் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் அல்லி கூறுகையில், தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடமாறுதல் உத்தரவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது, என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X